என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » லேசான நில அதிர்வு
நீங்கள் தேடியது "லேசான நில அதிர்வு"
மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thane #MildTremors
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது. டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.
இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.
×

X